நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா – வெறியான இணையவாசிகள்!!

0
எல்லை மீறிய சமந்தா.. இருட்டு அறையில் ஆடைகள் அவிழ படு மோசமாக வெளியான புகைப்படம்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா அக்கினேனி:

தமிழ், தெலுங்கு என தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பவர் தான் சமந்தா அக்கினேனி. இவரது பூர்விகமே சென்னை தானாம். ஆனால் அப்பா தெலுங்கு அம்மா மலையாளியாம். ஆனால் சமந்தாவிற்கோ தமிழில் பேசுவது தான் மிகவும் பிடிக்குமாம். ஆனால் வீட்டில் ஸ்ட்ரிக்ட்டாக ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமாம்.

நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா - வெறியான இணையவாசிகள்!!
நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா – வெறியான இணையவாசிகள்!!

மேலும் சமந்தாவை வீட்டில் யசோதா என்று தான் அழைப்பார்களாம். இது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தான் தெரியுமாம். தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுமே அளவுக்கு அதிகமாக சந்தோஷப்பட்டது சமந்தா தான். அதற்கேற்றாற் போல் இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்தது.

நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா - வெறியான இணையவாசிகள்!!
நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா – வெறியான இணையவாசிகள்!!

அப்படி இருக்க சமந்தா சரளமான தமிழில் பேசுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று தான். இந்நிலையில் தான் அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகளுக்கு மேல் வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது. திருமணம் ஆகியும் இவருக்கு படத்தில் வாய்ப்புகள் குறையவில்லை. இவரது சம்பளமும் படத்திற்கு படம் ஏறிக்கொண்டு தான் உள்ளது.

நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா - வெறியான இணையவாசிகள்!!
நாளுக்கு நாள் கிளாமரில் பட்டையை கிளப்பும் சமந்தா – வெறியான இணையவாசிகள்!!

இப்பொழுது வெப் சீரிஸிலும் களமிறங்கியுள்ளார். முதல் படம் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தாலும் அடுத்து படத்திலும் தைரியமாக களமிறங்கியுள்ளார். மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here