இவ்வளவு சச்சரவுக்கு பிறகும் தைரியமாக வெளியே வந்த சமந்தா.. என்ன காரியம் செஞ்சுருக்காங்கனு பாருங்களே!!

0

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சமந்தா, நாகா சைத்தன்யா தாங்கள் விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தனர். இவர்கள் பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து வாழ்க்கையில் பயணிப்பர் என்று அவர்களின் பதிவில் கூறி இருந்தனர்.

இது இவர்களின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாகார்ஜூனா குடும்பம் 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுத்ததையும் சமந்தா வாங்க வில்லையாம். தான் உழைப்பதாகவும் தனக்கு அதன் மூலம்  வருமானம் வருகிறது என்று சமந்தா அந்த தொகையை வேணாம் என்று மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவாகரத்து செய்திக்கு பின் முதல் முறையாக சமந்தா வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அவரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here