Instagram மூலம் கோடிகளை குவிக்கும் சமந்தா., ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் இவ்வளவு காசா – பிரமித்த ரசிகர்கள்!

0

இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் ஆன ஒரு நடிகை என்றால் அது சமந்தா தான். விவகாரத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் குறையும் என்று யோசித்தவர்கள் முன் அசுர வளர்ச்சியில் முன்னேறி வருகிறார். மேலும் முன்பை விட தற்போது தான் தன் சினிமா வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

அவுத்து காட்டுனா.., போதுமா?? புல்லா பார்க்க வேண்டாமா?? அனு இம்மானுவேல்.., கிறங்கிய இளசுகள்!!

சமந்தா எப்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருப்பவர் இவர். இந்நிலையில் இவர் இன்ஸ்டாவில் மட்டும் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் சமந்தாவை அணுகி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் தயாரிப்புகளை ப்ரோமோஷன் செய்து தர கோரிக்கை வைக்கின்றனர்.

Instagram மூலம் கோடிகளை குவிக்கும் சமந்தா., ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் இவ்வளவு காசா - பிரமித்த ரசிகர்கள்!
Instagram மூலம் கோடிகளை குவிக்கும் சமந்தா., ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் இவ்வளவு காசா – பிரமித்த ரசிகர்கள்!

சமந்தா அவ்வாறு பதிவிடும் ஒவ்வொரு ப்ரோமோஷன்களுக்கும் கிட்டதட்ட 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை அந்த நிறுவனங்களுக்கு பிரத்யேகமாக போட்டோஷூட் அல்லது வீடியோ ஷூட் செய்தாலோ தொகை இருமடங்கு ஆகுமாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here