சமந்தா வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்… மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!!

0

சில நாட்களாக அதீத சர்ச்சைகளுக்கு உள்ளாகி மன அழுத்தத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள சமந்தா தற்போது தன் வீட்டில் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

சமந்தா வீட்டில் கொண்டாட்டம்:

இந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சமந்தா. தற்போது தன் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் முன்பை விட படு சுதந்திரமாக படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா – நாக சைதன்யா சேர்ந்து வாழ்ந்த போது வளர்த்த இரண்டு நாய்குட்டிகளில் சமந்தா ஒன்றை தன்னுடன் எடுத்து வந்தார். தற்போது அந்த வளர்ப்பு பிராணியின் பிறந்த நாளை பார்ட்டி போல் கொண்டாடி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here