போட்டோஷூட்டுக்கு இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி மா – அட்டைப்படத்திற்கு முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சமந்தா!

0
கவர்ச்சி உடையில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் சமந்தா.. யாரோடன்னு பாருங்க - தீயாய் பரவும் போட்டோ!

தமிழில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சாதாரண ஒரு குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி தற்போது இந்தியாவின் டாப் நடிகைகளில் முக்கிய இடம் பிடிப்பவர் நடிகை சமந்தா.

சமீபத்தில் வெளியான இவரின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் நயன்தாராவின் கண்மணி கதாபாத்திரத்தை ஓவர் டேக் செய்து அசத்தியது. தற்போது ஆங்கிலத்திலும் Arrangements of love என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இவரின் சகுந்தலம் படத்தின் போஸ்டர் இவரின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here