இந்திய சினிமாவில் தற்போது அதிகம் கவனம் பெரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. குறிப்பாக இவர் நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் இவரின் மார்க்கெட் மேலும் அதிகரித்து விட்டது. தற்போது பாலிவுட் தாண்டி ஆங்கில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சமந்தா.
மேலும் சமந்தா தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதை விட பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது சகுந்தலம், யசோதா, குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
எப்பொழுதும் தன் உடை அலங்காரத்தில் மாஸ் காட்டுபவர் சமந்தா. இந்நிலையில் விழா ஒன்றிற்கு படு கவர்ச்சியான உடையில் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்