தன் சினிமா பயணத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ள சமந்தா – இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. என்னத்தான் இவர் சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து தன் கேரியரில் கவனம் செலுத்தி முன்னேறி வருவதாலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்துவிட்டது. இவரின் தன் விவாகரத்தை அறிவித்த பின்பும் துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார்.

தற்போது ஹிந்தி திரையுலகிலும் நடிக்க இருக்கிறார் சமந்தா. மேலும் தற்போது வரை கதாநாயகியாக களம் கண்ட சமந்தா தற்போது அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்து வரும் புஷ்பா படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இந்த பாடலுக்கு மட்டும் சமந்தா கோடி கணக்கில் சம்பளம் பேசியுள்ளாராம். அடுத்த வாரம் இப்பாடல் படமாக்கப்பட உள்ளதாம். இது போன்ற முடிவுகள் தன் கேரியரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பது தெரிந்தும் துணிந்து இம்முடிவை சமந்தா எடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here