தன் முதல் குழந்தையால் வருத்தத்தில் நடிகை சமந்தா – அவரே வெளியிட்ட பதிவு!!

0

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் நடிகை சமந்தா. தன் விவகாரத்திற்கு பின்னர் தற்போது முன்பை விட அதிகமாக படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

மேலும் மன அமைதிக்காக புனித தலங்களுக்கும் தற்போது சென்று வந்திருக்கிறார். பாலிவுட்டிலும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டே தான் உள்ளது. தன்னுடைய சம்பளத்தையும் 6 கோடியாக அதிகரித்துள்ளாராம் சமந்தா.

இந்நிலையில் தமிழில் இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனால் சென்னையில் தற்போது உள்ள சமந்தா இன்ஸ்டா ஸ்டோரியில் தன் முதல் குழந்தை மிக பாவம் என தன் வளர்ப்பு பிராணிகள் செய்யும் சேட்டைகளை பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here