சமந்தாவுக்கு முன்பே,வாரிசு பிரபலத்தை வளச்சு போட்ட நாகசைதன்யா? கடைசி நேரத்தில் முறிந்த உறவு!!

0
சமந்தாவுக்கு முன்பே,வாரிசு பிரபலத்தை வளச்சு போட்ட நாகசைதன்யா? கடைசி நேரத்தில் முறிந்த உறவு!!
சமந்தாவுக்கு முன்பே,வாரிசு பிரபலத்தை வளச்சு போட்ட நாகசைதன்யா? கடைசி நேரத்தில் முறிந்த உறவு!!

நடிகை சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன்பே நாக சைதன்யா, பிரபல நடிகரின் மகளை காதலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறப்பாக போய் கொண்டிருந்த இவர்கள் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடால் திடீரென முடிவுக்கு வந்தது. தற்போது இருவரும் பிரிந்து போய் அவரவர் கெரியரில் பிஸியாகி விட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் நாக சைதன்யா குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன், நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் உடன் நெருக்கமாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இருவரும் விரும்பியதாகவும், ஆனால் சில காரணங்களால் இவர்கள் காதல் பாதியிலே முறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சுருதிஹாசன் பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here