நாக சைதன்யாவுடன் எடுத்த போட்டோக்களை நீக்கிய சமந்தா – ஆனால் இது ஒன்றை மட்டும் செய்யவில்லை!!

0
கதை அப்படி போகுதா.. சமந்தாவின் முன்னாள் கணவருடன் இந்த தமிழ் நடிகையா? இணையத்தை உலுக்கும் புகைப்படம்!

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி சமந்தா – நாக சைதன்யா தாங்கள் பிரிய போவதாக அறிவித்தனர். மேலும் தாங்கள் நல்ல நண்பர்களாக தொடர்வோம் என கூறி இருந்தனர். மேலும் தன் கேரியரில் சமந்தா முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா நாக சைதன்யாவுடன் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் இருந்து இன்று (28 அக்டோபர் 2021) நீக்கியுள்ளார். ஆனால் சமந்தா, நாக சைதன்யா மற்றும் பொதுவான நண்பர்களுடன் இருக்கும் பதிவுகளை நீக்கவில்லை.

 

மேலும், நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா மற்றும் சகோதரர் அகில் அக்கினேனி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here