கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தன் காதலை கூறிய சமந்தா.. அவரே வெளியிட்ட பதிவு!!

0

டோலிவுட் சினிமா துறையில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தென்னிந்தியா தாண்டி ஹிந்தி படங்களில் கமிட்டாகி மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புஷ்பா படத்தில் சமீபத்தில் இவர் ஆடிய ஒ சொல்றியா பாடல் பட்டு ஹிட்டடித்தது. மேலும் தன்னுடைய முதல் இந்தி படத்தில் நடிகர் வருண் தவானுடன் ஜோடி சேர உள்ளார்.

இவ்வாறு படு பிசியாக வலம் வருபவர் சமந்தா. இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடிய சமந்தா ரசிகர்களுக்கு ஹார்ட் ஷேப்பில் லவ் சிம்பலை காண்பித்து தன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here