பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய நடிகை சமந்தா – அதுவும் யார் கூட சேர்ந்துன்னு பாருங்க!

0
பிரா வேற இறங்கிட்டே போது.. கொஞ்சம் நஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் காட்டிய சமந்தா!

இந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. கோலிவுட்டில் சாதாரண நடிகையாக தன் சினிமா கேரியரை தொடங்கிய இவர் தற்போது பான் இந்தியா நடிகையாக வளர்ந்துள்ளார். தன் விவகாரத்தை இவர் அறிவித்தாலும் இவரின் மார்க்கெட் சினிமாவில் சிறிது கூட குறையவில்லை.

என்ன இப்படி தொங்குது., டிரஸ்ஸ சொன்னேன் பா – ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த ராஷ்மிகா!

இந்நிலையில் சமந்தா தன் 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதற்கு ஏற்ப விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் சகுந்தலம் என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

இவ்வாறு படு பிசியாக இருக்கும் சமந்தா தனது சொந்த தொழில் பணியாளர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here