தன் குட்டி நாயை வெறுப்பேற்றி விளையாடும் சமந்தா.., அந்த இடத்துல நாங்க இருந்தா எப்படி இருக்கும்! ஏக்கத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவரின் முதல் திரைப்படம் தெலுங்கில் தான் அமைத்தது. ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தான் அதிக பிரபலமடைந்தார். மேலும் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

மேலும் கனவுக்கன்னியாக மாற ஆரம்பித்தார். இவர் வளர வளர இவர் பற்றிய வதந்திகளும் வளர ஆரம்பித்தது. அதாவது சித்தார்த்தும் இவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் அதற்கேற்றாற் போல எல்லா நிகழ்ச்சிக்கும் ஒன்றாக வர ஆரம்பித்தனர்.

ஆனால் நாளடைவில் இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. அஞ்சான் படத்திற்கு பிறகு சமந்தா ஆள் அடையாமல் தெரியாமல் மாறி போனார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் இருந்தது. இதுவரையில் அவர் திரையுலகில் கால் பதித்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

தற்போது அவருக்கு திருமணமும் நடந்தேறிய நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து தான் வருகிறது. இன்ஸ்ட்டா பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது நாயுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here