சாப்பிடும்போதும் தனது அலப்பறைகளை நிறுத்தாத சமந்தா – அப்பப்பா.. என்ன ஒரு போஸ்! அல்லல்படும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா

தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் சமந்தா. இவர் நடிக்க வந்த ஆரம்பித்ததில் இருந்தே ஏக வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கில் இவர் நடித்த முதல் படமே அவருடைய கணவருடன் தான்.

அப்பொழுது ஆரம்பித்தது இருவருக்குள்ளுமான நட்பு. தற்போது கல்யாணம் வரை முடிந்துள்ளது. சமந்தா படிப்பில் எப்பொழுதுமே டாப் தான். கல்லூரியிலேயே முதல் இடத்தை பிடித்தாராம். மேலும் மாடலிங்கிலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.

samantha
samantha

இவருக்கு விதவிதமான சேலை கட்டுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆரம்பத்தில் சமந்தா நாகசைதன்யா காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தான் தெரிவித்தார்களாம். ஆனால் தொடர்ந்து தங்களது காதலில் உறுதியாக இருக்க கடைசியில் ஒத்துக்கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு கூட சமந்தா கொடுத்த இன்டெர்வியூவில் அவர் மிகவும் திமிராக இருந்ததாகவும், தன் கணவர் தான் மாற்றியதாகவும் சொல்லி இருந்தார். இப்படி சமந்தா தனது வீட்டின் சப்போர்ட்டுடன் திரையுலகில் கலக்கி வருகிறார். அந்த வகையில் அவர் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வமுள்ளவர்.

இந்நிலையில் அவர் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் குட்டியான டவுசரில் அமர்ந்து உணவு உண்ணுவது போன்ற புகைப்படம் என்பதால் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here