என்ன சம்மு கேசுவல் போஸா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சமந்தா

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தான் நடிகை, சமந்தா. இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் அறிமுகமானார். இவர் தமிழில் “மாஸ்க்கோவின் காவேரி” என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.

கண்ணாடி போன்ற உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த மாளவிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

பின்பு, அடுத்தடுத்து தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில் தனது கவனத்தினை செலுத்தினார். ஆனால், தமிழ் சினிமாவில் இவருக்கு என்று அவ்வளவாக பெயர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து சமந்தா தெலுங்கு திரைத்துறையில் இவர் கவனம் செலுத்தினார். தெலுங்கு திரையுலகில் அறிமுகமானதும் சமந்தாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், தொடர்ச்சியாக அனைத்து மொழி படங்களிலும் கவனம் செலுத்தி இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். திருமணம் முடிந்த பிறகும் கூட சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இது இப்படியாக இருக்க சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த மிகவும் இயல்பான போஸ் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த திரைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here