விதவிதமாக ட்ரஸில் அரைகுறையாக போஸ் கொடுத்த சமந்தா – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா அக்கினேனி. தற்போது சம்மு தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான உடையில் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமந்தா அக்கினேனி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. தமிழில் தான் இவரது முதல் படமே அமைத்தது. அதாவது மாஸ்கோவின் காவேரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தான் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் இணைந்து ‘ஏ மாயம் சேஸ்தாவ்’ என்ற படத்தில் நடித்தார்.

அந்த படமும் ஹிட் அடித்தது. அதன் பிறகு அவருக்கு கைகொடுத்த படம் என்றால் அது பிருந்தாவனம் திரைப்படம் தான். தெலுங்கில் இந்த படம் மாஸ் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழிலும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. நடித்த சில காலத்திலேயே முன்னணி நடிகையாகும் அளவிற்கு மாறினார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார். சமந்தா என்றாலே அனைவரும் வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு மாறினார். ஆரம்பத்தில் அடக்கஒடுக்கமாகவே நடித்து வந்தார் சமந்தா.

ஆனால் அஞ்சான் படத்திற்கு பிறகு தனது தோற்றத்தை முழுமையாகவே மாற்றிக்கொண்டார். கவர்ச்சி நடிகையாகவே மாறினார். நாயகியாக நடிப்பதை தாண்டி முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தற்போதெல்லாம் நடித்து வருகிறார். சமந்தா பற்றிய பல வதந்திகள் வந்தும் எதையுமே காதில் வாங்காமல் தனது வேலைகளை மட்டுமே செய்து வந்தார்.

அது தான் அவர் இந்த அளவிற்கு முன்னேறுவதற்கு காரணமாக அமைந்தது. இன்ஸ்டாவிலும் தனது புகைப்படங்கள் ரீல்ஸ் என வெளியிட்டு வரும் சமந்தாவிற்கு 17 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். தற்போது அவர் விதவிதமான உடையில் இருக்கும் ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here