ஐயோ மேல பாக்குறதா., இல்ல கீழ பாக்குறதா – பாத்தாலே பரவசமாக்கும் உடையில் நடிகை சமந்தா!!

0
ஐயோ மேல பாக்குறதா., இல்ல கீழ பாக்குறதா - பாத்தாலே பரவசமாக்கும் உடையில் நடிகை சமந்தா!!

தமிழ் சினிமாவில் இருந்து தன் பயணத்தை ஆரம்பித்த சமந்தா தற்போது பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

தமிழ் தாண்டி தெலுங்கில் இவர் நடித்த ஏ மாயா சேஷாவே, மனம், ஒ பேபி போன்ற படங்கள் நல்ல ஹிட் அடித்தன. இவர் என்ன தான் தன் தனிப்பட்ட வாழ்வில் பல ஏற்ற இறங்கங்களை சந்தித்தாலும் தொடர்ந்து தன் சினிமா பயணத்தில் அடுத்தடுத்த உயரங்களை தொட்டு வருகிறார்.

சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட நயன்தாராவை விட சமந்தாவை பற்றி தான் ரசிகர்கள் அதிகம் பேசிக்கொண்டு உள்ளனர். இந்நிலையில் அல்ட்ரா மாடர்ன் உடையில் வெளியாகி இருக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here