ஒரே தூக்காக தூக்கி ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்த சமந்தா… தட்டுத்தடுமாறி போன இணையம்!!

0
ஐயோ மேல பாக்குறதா., இல்ல கீழ பாக்குறதா - பாத்தாலே பரவசமாக்கும் உடையில் நடிகை சமந்தா!!

மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி ஆனவர் நடிகை சமந்தா. பின்னர் தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கில் நடித்தார். பின்னர் தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து மாற்றி கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் இவருக்கு நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படவாய்ப்புகள் கிடைத்தது. மேலும் டோலிவுட்டில் இடைவிடாது படங்கள் நடித்து முன்னணி நாயகி ஆனார். பின்னர் நாக சைதன்யாவை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

தற்போது இவர்கள் பிரிந்தாலும் இருவரின் கேரியரும் பாதிப்படையவில்லை. இந்நிலையில் சமந்தா தான் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here