இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சல்மான் கான் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!!

0
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சல்மான் கான் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!!
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சல்மான் கான் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!!
பாலிவுட் நடிகரான சல்மான் கான் மும்பை தாதர் தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை தனது சகோதரர் சோஹைல் கானுடன் வந்து செலுத்திக்கொண்டார். இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சோகத்தில் முடிந்த ‘டுடே செல்ஃபீ’ – சென்னையில் நடந்த பரிதாபம்!!

சல்மான் கான் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை மார்ச் மாதம்  முமபை லீலாவதி மருத்துவமனையில் செலுத்திகொண்டார். இதை சல்மான் கான் தனது ட்விட்டர் வாயிலாக தனது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதே சமயம், சல்மான் கானின் சகோதரர் சோஹைல் கான் தனது இரண்டாவது தடுப்பூசியை நேற்று செலுத்திக்கொண்டார். 

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சல்மான் கான் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!!
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சல்மான் கான்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சைஃப் அலி கான், மாதுரி தீட்சித், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இந்திய அரசு மார்ச் 1 ம் தேதி, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோயுற்றவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சியை நாடு தழுவிய அளவில் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here