தமிழகத்தில் இந்த ரூட் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து., டிரைவர், கண்டக்டர் உட்பட 50 பேர்? திடுக்கிடும் தகவல்!!!

0

நாடு முழுவதும் வாகனங்களின் விரைவு பயணங்களுக்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் என்னவோ? நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் to நெய்வேலி செல்லும் அரசு பேருந்து 50 பயணிகளுடன் நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) நள்ளிரவு புறப்பட்டது. இந்த பேருந்து நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வந்தபோது, நெடுஞ்சாலைகளில் உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் என 50 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தமிழக மாணவர்களே…, அடுத்த ஜாக்பாட்டுக்கு ரெடியாகி கோங்க…, 10 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here