தமிழகத்தில் இனி இவ்வளவு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை., அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இனி இவ்வளவு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை., அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!!!
தமிழகத்தில் இனி இவ்வளவு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை., அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அத்தியாவசிய காய்கறியான தக்காளி விற்பனை விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் அவதியுற்று வந்ததால், 300 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து கடந்த வாரம் தக்காளி விலை கிலோ 70 ரூபாய் வரை குறைந்து வந்த நிலையில், வரத்து குறைந்ததால் இன்று (ஜூலை 31) மீண்டும் தக்காளி 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் நாளை (ஆகஸ்ட் 1) முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here