இந்த ஊழியர்களுக்கு ரூ.20,000 வரையிலான அலவன்ஸ் உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

0
இந்த ஊழியர்களுக்கு ரூ.20,000 வரையிலான அலவன்ஸ் உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள காவலர்களுக்கு பல்வேறு அலவன்ஸ் உயர்வுகளை வழங்க அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி காவலர்களுக்கான கவுரவ ஊதியம் ரூ,7000லிருந்து ரூ.11,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் இவ்ளோ பேருக்கு பணி நியமனம்., தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

இது தவிர காவலர்களுக்கான சீருடைப் படி ஆண்டுக்கு ரூ.4,000 ஆகவும், மூன்று ஆண்டுகளுக்கான சைக்கிள் கொடுப்பனவு ரூ.3,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அலவன்ஸ் உயர்வு 2023 நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதால் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான நிலுவை தொகையும் வழங்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பெரிய அளவிலான உயர்வு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் இவ்ளோ பேருக்கு பணி நியமனம்., தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here