நடுங்கும் குளிரில் தாறுமாறாக போட்டோ ஷூட் செய்த சாக்ஷி… கிறங்கி தவிக்கும் இணையதளம்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்து மக்களுக்கு அறிய வந்தவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் குரங்கு குல்லா அணிந்து கொண்டு ஒரு பாலத்தின் மேல் குத்தவச்சு உட்கார்ந்து போஸ் கொடுத்து உள்ளார்.

மாடலாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் சாக்ஷி. அதன் பின்னர் நூற்றுக்கும் அதிகமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் மாடலாக இருப்பதால் போட்டோ ஷூட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வித விதமாக பல புகைப்படங்களை எடுத்து அதை இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பு வரை இவருக்கான ஆதரவு என்பது குறைவு தான். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் டாப்பில் இருப்பவை. அதற்காக இவர் வெவ்வேறு லொகேஷன்களை தேர்வு செய்து போட்டோ ஷூட்  நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரின் போட்டோ ஷூட்களை எதிர்பார்த்து பல ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு கவர்ச்சியில் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் இலவசமாக ரசிகர்களுக்கு காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது பாலத்தின் நடுவே குல்லா போட்டு கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

 ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here