பூ போட்ட ஜாக்கெட் மற்றும் பாவாடையில் மொத்த உடலையும் காட்டிய சாக்ஷி… வெடவெடத்து போன இளசுகள்!!!

0

போட்டோ ஷூட் மூலம் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களை கலக்கி வருபவர் சாக்ஷி. இவர் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சிவப்பு நிற பாவாடை சட்டையில் தனது அங்கம் முழுவதும் தெரிய சுற்றி சுற்றி ரீல்ஸ் செய்து உள்ளார்.

விளம்பர படங்கள் பலவற்றில் நடித்து மக்களுக்கு பரிச்சயமான சாக்ஷி திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். எனினும் திரைப்படங்கள் வாயிலாக இவர் அந்த அளவுக்கு வெளியே தெரியவில்லை. அவரின் புகழுக்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

என்னதான் புகழ் கிடைத்தாலும் பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தபாடில்லை. அதற்காக இன்றும் தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதாவது சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here