கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி… எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!

0
கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி... எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ராணுவ வீரர் உடை அணிந்து கொண்டு ஜீப் மீது ஏறி நின்று போஸ் கொடுத்து உள்ளார்.

கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி... எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!
கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி… எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் செய்து அதை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டு வருபவர் சாக்ஷி. மாடலாக வாழ்க்கையை தொடங்கிய இவர், பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி... எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!
கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி… எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!

இவைகள் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு பிடித்தவர் என்பதால் அவர்களின் வாக்குகளை பெற்று அதிக நாட்கள் அந்த நிகழ்ச்சியில் நீடித்தார். அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி... எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!
கவர்ச்சி நாயகியிலிருந்து ஆக்ஷன் நாயகியாக மாறிய சாக்ஷி… எப்படி தலைகீழாக நின்னாலும் கிடைக்கிறது தான் கிடைக்கும்!!!

அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் எல்லையில் உயிர் காக்கும் பணியில் இருக்கும் போர் வீரர்கள் அணியும் ராணுவ உடையில் காட்டின் நடுவில் ஜீப் மீது ஏறி நின்று ஒரு அதிரடி ஆக்சன் நாயகி ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here