சட்டையை கழட்டி முன்னழகை மொத்தமாக காட்டிய சாக்ஷி அகர்வால்.. கண் கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!!

0
நடிகை சாக்ஷி அகர்வால், ஓரிரு படங்களில் நடித்து இருந்தாலும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிய பட்டவர் இவர்.
ஆரம்பத்தில் சமத்து பெண்ணாக பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவர் கவினுடன் காதல் என சுற்றி திரிந்ததால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் மக்களிடம் இருந்து குறைவான ஓட்டுகள் பெற்று அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் வாய்ப்பு கிடைக்காமல் ஆர்யாவின் டெடி படத்தில் மட்டுமே தலைகாட்டினார். தற்போது வீட்டில் இருந்தபடியே கில்மா போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கழுத்து இறக்கமான உடையில் தன் முன்னழகை காட்டி டாப் ஆங்கிள் போஸ் ஒன்றை கொடுத்து ரசிகர்களை பிளாப் செய்துள்ளார். அது எக்கச்சக்க லைக்ஸ்களையும் இரட்டை அர்த்த கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here