டூ பீஸ் உடையில் தொடையில் உள்ள டாட்டூ தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி…!இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!!!

0

சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில்  தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். அதாவது மினுமினுக்கும் டூ பீஸ் உடையில் தொடையில் இருக்கும் டாட்டூவை காண்பித்தபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். பல விளம்பரப் படங்களில்  நடித்துள்ளார். மேலும் இவர் தனது பயணத்தை ஒரு மாடலாக தொடங்கினார். அந்த துறையிலும் பல சாதனைகளை படைத்து உள்ளார். மேலும் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ், அங்கு தன் திறமையாலும் அழகாலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இந்நிலையில் அவர் தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் பல போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் இவரின் பல புகைப்படங்களில் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மனதை பந்தாடி வருகிறார். அந்த வகையில்  தற்போதைய புகைப்படத்தில் பளபளக்கும் டூ பீஸ் உடையில் தன் தொடையில் உள்ள டாட்டூ தெரிய கவர்ச்சி போஸ்  கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here