நீங்க எத காட்டுனாலும் நாங்க அத தான் பாப்போம்… மட்ட மல்லாக்க படுத்து கொண்டு போஸ் கொடுத்த சாக்ஷி!!!

0

மாடலாக தனது பயணத்தை தொடங்கியவர் சாக்ஷி. மேலும் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் புகழ் கிடைத்தது. இந்நிலையில்  இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மல்லாக்க படுத்த படி ஒரு புக் ஒன்றை கையில் வைத்து கொண்டு ஹாட் ஸ்டில் கொடுத்து உள்ளார்.

மாடலிங் துறை மூலம் தனது பயணத்தை தொடங்கிய சாக்ஷி நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். மேலும் அவர் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார். அதாவது ராஜா ராணி,காலா உள்ளிட்ட படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் இருக்க கூடிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இதன் மூலமாக அவருக்கு கிடைத்த பெரிய மேடை தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூலம் அவரின் முகம் மக்களுக்கு நன்கு அறியவந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு எக்கசக்க ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில் அவர்களை குஷி படுத்த அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையில் படுத்து கொண்டு கையில் புத்தகத்துடன் காட்டக்கூடாததை கட்டிய படி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் பகிரப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here