அந்தரத்தில் தொங்கி காணாமல் போன சாக்ஷி… வைரலாகும் சாகச வீடியோ!!!

0
அந்தரத்தில் தொங்கி காணாமல் போன சாக்ஷி... வைரலாகும் சாகச வீடியோ!!!
அந்தரத்தில் தொங்கி காணாமல் போன சாக்ஷி... வைரலாகும் சாகச வீடியோ!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அந்தரத்தில் தொங்கியபடி இங்கும் அங்கும் பறந்து கொண்டிருக்கிறார்.

அந்தரத்தில் தொங்கி காணாமல் போன சாக்ஷி... வைரலாகும் சாகச வீடியோ!!!
அந்தரத்தில் தொங்கி காணாமல் போன சாக்ஷி… வைரலாகும் சாகச வீடியோ!!!

விஜய் டிவியில் கமல் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பரிச்சயமானவர்கள் பலர். இதில் பலர் வெள்ளித்திரை படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். மேலும் சிலர் இதில் வாய்ப்பு பெற தங்களால் முடிந்த வழிகளில் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் சாக்ஷி. தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் போட்டோ ஷூட் பக்கம் திருப்பி வருகிறார்.

அந்தரத்தில் தொங்கி காணாமல் போன சாக்ஷி... வைரலாகும் சாகச வீடியோ!!!
அந்தரத்தில் தொங்கி காணாமல் போன சாக்ஷி… வைரலாகும் சாகச வீடியோ!!!

முதலில் பவ்வியமாக போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். நாட்கள் செல்ல செல்ல எக்குத்தப்பாக புகைப்படங்களை எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியின் உச்சமாக தான் இருக்கும். இதற்காக தினந்தோறும் உடற்பயிற்சிகள் பல செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.

அவ்வாறு செய்யும் சாகச வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு அதுவும் வைரலாகிறது. தற்போது அது போன்றதொரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் அந்தரத்தில் கட்டப்பட்டு உள்ள ஒரு கயிற்றில் தொங்கியபடி அங்கும் இங்கும் அலைந்த படி சாகசம் செய்துள்ளார். அவரின் இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்கள் மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here