பர்த்டே ஸ்பெஷலாக வெளிவந்த சாக்ஷி அகர்வாலின் கூல் புகைப்படங்கள்.. குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

0

பல விளம்பர படங்களில் நடித்து பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இவர் இன்று தன்னுடைய 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகான ரெட் கலர் லெஹங்கா போன்ற அமைப்பில் உள்ள உடையில்  ஒரு அழகான தேவதையாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை ரசிப்பதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி  அகர்வால். இதற்கு முன்பு பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அந்த ரசிகர்களை குஷிப்படுத்த பல்வேறு விதங்களில் போட்டோ ஷூட் நடத்தி வந்தார்.

மேலும் அவரின் புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்தில் தான் இருக்கும். இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்க என்றும் தவறியதில்லை. இந்நிலையில் அந்த கவர்ச்சி கட்டழகி இன்று தன்னுடைய 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில்  தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பிறந்த நாள் ஸ்பெஷலாக ரெட் கலர் லெஹங்கா போன்ற உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் தீவிர ரசிகர்கள் அவரை பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here