குட்டி டிரஸ் தான்.. இப்போ நல்லா தெரியுதா.. பரந்த முன்னழகை காட்டி இணையத்தில் சூட்டை கிளப்பும் சாக்ஷி அகர்வால்!

0
நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு.. சேலையில் மலைக்க வைக்கும் அழகில் அசத்தும் சாக்ஷி அகர்வால்!

அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையாததால் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து பின்னர் வெளிவந்தவுடன் கவர்ச்சியில் தாராளம் காட்டி தன் போட்டோக்களை பகிர்ந்து வந்தார். அதனால் இவருக்கு தொடர்ந்து 4சாரி, பஹீரா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போதும் இவர் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மேடைகளில் அடிக்கடி வைரலாகும் ஒன்று. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளசுகளின் சூட்டைக் கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here