ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு இளசுகளை பிளாப் ஆக்கிய சாக்‌ஷி அகர்வால்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்!!!

0
நடிகை சாக்‌ஷி அகர்வால் பொதுவாகவே கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு தன் ரசிகர்களை திணறடிப்பவர். தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடீயோவை வெளியிட்டு தன் கட்டுடல் மேனியின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக நாயகனின் பிக் பாஸ் முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் போட்டோ ஷூட்டிற்கே தன் முழு நேரத்தையும் அர்பணித்தவராக சாக்‌ஷி அகர்வால் மாறியுள்ளார். நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக போட்டி போட்டு போட்டோ ஷூட் எடுத்து வந்தாலும் சாக்‌ஷி எடுக்கும் புகைப்படங்கள் தான் தினமும் இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் பரவலாக வலம் வருகிறது.
இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் எத்தனை நடிகைகள் தனக்கு போட்டியாக வந்தாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். தினமும் காலை மாலை என இரண்டு நேரமும் போஸ்ட் போட்டு இவர் சமூக வலைத்தளத்தை கலக்கோ கலக்கு என கலக்கி வருகிறார். தற்போது தனது ஒர்க் அவுட் வீடீயோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here