வெள்ளை நிற சட்டையில் மேல் பட்டனை அவிழ்த்து விட்டு கண்டபடி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… சின்னா பின்னமான ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் அனைவருக்கும் அறிய வந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் சட்டையின் மேல் பட்டனை அவிழ்த்து விட்டு ஹாட் போஸ் கொடுத்து உள்ளார்.


ஒரு மாடலாக தனது வாழ்க்கையை பெங்களூரில் ஆரம்பித்தவர் சாக்ஷி அகர்வால்.மேலும் இவர் சினிமாவுக்குள் நுழையும் முன்பு ஒரு தனியார் கம்பெனியில் வணிக ஆலோசகராக வேலை செய்து வந்தார்.  மேலும் இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அதாவது, சக்தி மசாலா, சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்ட் உள்ளிட்ட பேமஸ் விளம்பரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ராஜா ராணி, யோகன், காலா, விசுவாசம் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார்.

எனினும் இவற்றின் மூலம் அந்த அளவிற்கு மக்கள் அவரை அறியவில்லை. பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தான் இவர் நன்கு அறிய வந்தார். அந்த நிகழ்ச்சியில் தனக்கென எக்கசக்க ரசிகர்களை சேர்த்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனது முழு கவனத்தையும் போட்டோ ஷூட் பக்கம் திருப்பி விதவிதமான புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை சட்டையில் மேல் பட்டனை அவிழ்த்து விட்டு தனது முன்னழகை காட்டிய படி படு மோசமான முறையில் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது. மேலும் இந்த போட்டோ ரசிகர்களை திணற வைத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here