காலா, திருட்டு VCD ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் தன் சக போட்டியாளரான கவின் உடன் காதல் வயப்பட்டார். அந்நிகழ்ச்சியிலேயே இவருக்கு பிரேக் அப்பும் நடந்தது. பின்னர் அதிக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் செய்து வந்தார் சாக்ஷி. தற்போது பகிரா, தி நைட் ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.
எப்போதும் விதவிதமான உடைகள் அணிந்து போட்டோஷூட் எடுத்துக்கொள்ளும் சாக்ஷி தற்போது படு கிளாமரான உடையில் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்