இப்படி போஸ் கொடுக்க பெரிய மனசு வேணும்.. வெறும் கயிற்றை வைத்து மானத்தை மறைத்த சாக்ஷி அகர்வால்!!

0
இவ்வளவு அழக எங்க ஒளிச்சு வச்சு இருந்திங்க சாக்ஷி அகர்வால்.. Sturcture பார்த்து Flop ஆன ரசிகர்கள்!

ராஜா ராணி படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் ககக போ, திருட்டு VCD போன்ற படங்களில் நடித்தார். தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஒரு சில வாரங்கள் தாக்கு பிடித்து விட்டு பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிரி புதிரியாக தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட தொடங்கினார். அதன் பயனாக இவருக்கு 4சாரி, அரண்மனை 3, பகிரா ஆகிய படவாய்ப்புகள் கிடைத்தது.

மேலும் தி நைட், வட்டம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் கயிறு போன்ற உடையில் படு மாடர்ன் ஆக தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here