இடுப்புல செயின் கட்டி எங்களையும் கட்டி போட்டுட்டீங்க – தூக்கலாக பின்னழகை காட்டிய சாக்ஷி அகர்வால்!

0
இடுப்புல செயின் கட்டி எங்களையும் கட்டி போட்டுட்டீங்க - தூக்கலாக பின்னழகை காட்டிய சாக்ஷி அகர்வால்!

தமிழில் ராஜா ராணி, காலா, திருடு விசிடி ஆகிய படங்களில் நடித்தார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த சாக்ஷி அகர்வால்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்கு பிரபலமடைந்தார்.

ஆரம்பத்தில் கேம்மில் கவனம் செலுத்திய இவர் பின்னர் கவின் உடன் காதல் வயப்பட்டார். இதனால் இவர் சில வரங்களையே எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. தற்போது தி நைட், 4சாரி, பகிரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here