இப்படி கூட சேலை கட்டலாமா?- முந்தானையை சுருட்டி விட்டு மூடேற்றிய சாக்ஷி அகர்வால்!!

0
முழு நீள கவுனில் அழகில் சிண்ட்ரெல்லாவை தோற்கடித்த சாக்ஷி அகர்வால் - உருகி கவிபாடும் ரசிகர்கள்!

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் சாக்ஷி அகர்வாலுக்கு நல்ல ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தது.

ஆனால் அதன் மூலம் அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் என்பது குறைவுதான். இதனாலேயே இவர் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தினார். கவர்ச்சியில் முத்தெடுத்த சாக்ஷி அகர்வாலுக்கு அதன் பயனாக அரண்மனை 3, தி னைட், 4 சாரி ஆகிய படங்களும் கிடைத்தது.

தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இருப்பினும் தன்னை உயர்த்திய போட்டோஷூட்டை மறக்காமல் முந்தானையை சுருட்டி விட்டு முன்னழகைக் காட்டிப் தன் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here