கவர்ச்சி வீடியோவை பர்த்டே ட்ரீட் ஆக அளித்த சாக்‌ஷி அகர்வால்.. லோ நெக் உடையால் திணறும் இணையத்தளம்!!

0

தாறு மாறு கவர்ச்சியில் போடோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவர் தன்னுடைய பிறந்த நாளை நேற்று (20 ஜூலை, 2021) கொண்டாடினார். தன் பிறந்த நாளுக்கு ரசிகர்களுக்காக பர்த்டே ஸ்பெசல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

என்னதான் கவர்ச்சி காட்டினாலும் பட வாய்ப்புகள் சரிவர வராத சாக்‌ஷி அகர்வாலுக்கு ஜாக்பாட் அடித்தது போன்று அமைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் குயின் ஆக மாறிவிட்டார் என்றே சொல்லலாம்.

தொடக்கத்தில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி அகர்வால் தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார். தற்போது சேலையில் இருந்து அரை ட்ரவுசர் வரை உடுத்தும் எல்லா உடைகளிலும் கவர்ச்சியை அள்ளி தெளித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தலத்தில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இவர், பர்த்டே ஸ்பெஷல் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற லோ நெக் லெஹங்காவில் தாராள கவர்ச்சியில் வெளிவந்துள்ள அந்த வீடியோ இணையத்தளத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here