அப்பப்பா..என்ன அம்சமா இருக்காங்க.., பார்த்துட்டே இருக்கலாம் போலையே.., ரசிகர்களை மயக்கும் சாக்ஷி!!

0
வெள்ளை மயில் பார்த்துருக்கீங்களா.. இங்க வந்து நிக்குது பாருங்க - ஸ்லீவ் லேஸ்சில் இளசுகளை மயக்கிய சாக்ஷி!

திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சாக்ஷி அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இந்த வீடியோவினை பார்த்து மிரண்டு போய் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்

சாக்ஷி ரீசென்ட் போஸ்ட்

மாடலிங் துறையில் நுழைந்து சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பதிவுசெய்து வைத்திருப்பவர் தான் சாக்ஷி அகர்வால். திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் ஆத்யன், கா கா கா போ, காலா மற்றும் டெடி ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். தற்போதும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். என்னதான் சினிமா துறையில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது ரசிகர்களுக்காக சமூக வலைப்பக்கங்களில் ஏதேனும் பதிவினை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே ஒரு பிட்டு துணியை கொண்டு மொத்த முன்னழகையும் இழுத்து மூடி மறைக்கும் படியான ஒரு ரிலீஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அந்த வீடியோவை பார்த்து மூடாகி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here