ஐயோ.., இப்படி இம்சை பண்றிங்களே..ஒரே லுக்கில் மொத்த இணையத்தையே சூடாக்கிய சாக்ஷி அகர்வால்!!!

0
ஐயோ.., இப்படி இம்சை பண்றிங்களே..ஒரே லுக்கில் மொத்த இணையத்தையே சூடாக்கிய சாக்ஷி அகர்வால்!!!
ஐயோ.., இப்படி இம்சை பண்றிங்களே..ஒரே லுக்கில் மொத்த இணையத்தையே சூடாக்கிய சாக்ஷி அகர்வால்!!!

சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகள் அளவுக்கு ரசிகர்களை வைத்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது குட்டைஉடையில் அழகாக இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுயுள்ளார்.

சாக்ஷி அகர்வால்

மாடலிங் துறையின் மூலமாகவே ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். இதற்கு பிறகே திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழி திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் கூட பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், சாக்ஷி அகர்வால் தற்போது முழுக்க முழுக்க மாடலிங் துறையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், போட்டோஷூட் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக ரசிகர்கள் மணி கணக்கில் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது குட்டை உடையில் மொழு மொழுவென இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here