எவ்ளோ cute-ஆ இருக்காங்க பாருங்களேன் – சாக்ஷியின் close up போட்டோவை பார்த்து தெறித்த இளசுகள்!

0

ரசிகர்களுக்காகவே சாக்ஷி அகர்வால் அவ்வப்போது புகைப்படத்தை பதிவேற்றி வருகிறார். தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பிறகு க்ளோஸ்-அப் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி ரீசென்ட் போஸ்ட்:

சமூக வலைத்தளங்களில் முன்னணி நடிகைகளை விட சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக நினைக்கும் நடிகைகளே அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சினிமா துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் சாக்ஷி அகர்வால் எக்கச்சக்க ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

அதாவது, தமிழில் மட்டுமே ராஜா ராணி, ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தார்.

தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்து இருந்தாலும் அவ்வப்போது ரசிகர்களின் விருப்பத்திற்காக சமூக வலைப் பக்கங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் படியான க்ளோஸ் அப் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here