கும்முன்னு பின்னழகை தூக்கி காட்டி மூடேத்திய சாக்ஷி – இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!

0
ப்பா.. வேற லெவல்.. செஞ்சு வச்ச மெழுகு சிலை மாதிரி இருக்கீங்களே சாக்ஷி - அழகு எங்க கண்ண பறிக்குது!

சமூக வலை பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால் தற்போது பைக்கில் சில்மிஷம் செய்யும்படியான சில புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு இளைஞர்களை மூடேத்தியுள்ளார்.

சாக்ஷி அகர்வால் 

மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமா துறையில் கால் பதித்தவர் தான் சாக்ஷி அகர்வால். அதாவது, மாடலிங் போக மீத நேரத்தில் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமே ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களின் மூலமாக சாக்ஷிக்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்தார். ரசிகர்களின் ஆதரவு பெருக பெருக கவர்ச்சியின் அளவையும் கூட்டி கொண்டே இருக்கிறார்.

அவ்வப்போது முன்னழகையும் பின்னழகையும் திறந்துகாட்டும்படியான புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தி வருகிறார். தற்போது, பைக்கில் அமர்ந்துகொண்டு குனிந்து மொத்தத்தையும் காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here