Exercise செய்யும் போது கூட இப்படி காட்றிங்களே.. சாக்ஷி அகர்வாலால் அல்லல்பட்டுப்போன இளசுகள்!!

0
Exercise செய்யும் போது கூட இப்படி காட்றிங்களே.. சாக்ஷி அகர்வாலால் அல்லல்பட்டுப்போன இளசுகள்!!

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை கூட்டி கொண்டே இருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால்:

மாடலிங் துறையின் மீது உள்ள ஆசையால் சாக்ஷி அகர்வால் ஒரு மாடலாக தன் கேரியரை தொடங்கினார். இதன் மூலமாகவே சாக்ஷி அகர்வாலுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமே ஆத்யன், காலா மற்றும் டெடி ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இதற்கு பிறகு சாக்ஷிக்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்தார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு வந்த சாக்ஷி அகர்வால் தற்போது மிகவும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஜிம்மில் கூட இந்த அளவுக்கு காட்றியேம்மா என ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். ஜிம்மில் சாக்ஷி அகர்வால் அட்டகாசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here