பென்குயின் போல் நடனமாடும் கவர்ச்சி குயின் சாக்ஷி… எப்படினாலும் அத காட்ட மறக்க மாட்டிறீங்களே!!!

0

விஜய் டிவியின் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சாக்ஷி. இவர் தனது இன்ஸ்டாவில் பென்குயின் போன்று ஒரு பாடலுக்கு சேலை கட்டி கொண்டு நடனமாடி உள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

சூப்பர் ஸ்டார், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அடையாளம் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அடையாளம் மட்டுமல்லாமல் ரசிகர்களை கொடுத்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சிக்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸிற்கு பிறகு தான் அவரை அந்த படங்களில் அடையாளம் காண முடிந்தது.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய முழு கவனத்தையும் போட்டோ ஷூட் பக்கம் திருப்பினார். அதாவது ஆரம்பத்தில் அடக்கி வாசித்த இவர், அதன் பிறகு கட்டுக்கடங்காத கவர்ச்சியில் குதித்துவிட்டார். அதாவது தொடை தெரிய குட்டி உடையில் மொட்டை மாடி போஸ், முன்னழகு, பின்னழகு என தனது மொத்த அழகும் தெரிய போஸ் என இன்ஸ்டாவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

இவரின் இந்த புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்குதோ இல்லையோ, ஆனால் அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். மேலும் தன்னுடைய இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு எப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் மேலும் மேலும் போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பாடலுக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து பச்சை நிற புடவையில் தன்னுடைய இடை தெரிய பென்குயின் போன்று நடமாடி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here