உங்களுக்கு வீடியோ செய்ய வேற இடமே கிடைக்கலையா?? சாக்ஷி அகர்வாலை கண்டமேனி திட்டும் நெட்டிசன்கள்!!

0
உங்களுக்கு Extra large மனசு தான்.. பெருத்த அழகை கிளோஸ் அப்பில் காட்டி அதிர வைத்த சாக்ஷி அகர்வால்!
சமூக வலைத்தளங்களில் வரும் புது புது ட்ரெண்ட்டுகளுக்கு ஏற்ப வீடியோவை பதிவிடுபவர்களில் சினிமா நட்சத்திரங்களும் விலக்கல்ல. தற்போது கவர்ச்சி நாயகி சாக்ஷி அகர்வாலும் அப்படி பட்ட ஒரு வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி தெளிப்பதில் இவரும் ஒருவர்.  சேலையில் இருந்து ஒர்க் அவுட் வீடியோ வரை இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளிலும் கவர்ச்சி கலந்தே இருக்கும்.
இவர் இன்ஸ்டாக்ராம் பக்கத்தை மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.  இந்நிலையில் தற்போதும் தன் தோழிகளுடன் சேர்ந்து மேதையின் மீது குதித்து இந்த ட்ரெண்டை செய்தே ஆக வேண்டும் என தலைப்பிட்டு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சாக்ஷி அகர்வாலின் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் இவரை திட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here