சொர்க்கமே நேர்ல வந்து நிக்குது – சிவப்பு நிற லெஹங்காவில் இணையத்தில் பற்ற வைத்த சாக்ஷி!

0
சொர்க்கமே நேர்ல வந்து நிக்குது - சிவப்பு நிற லெஹங்காவில் இணையத்தில் பற்ற வைத்த சாக்ஷி!

சில படங்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்நிகழ்ச்சியில் சில வாரங்களே தாக்கு பிடித்தார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவர் சினிமாவில் நிலைத்து இருக்க உதவியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் இவருக்கு அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, 4சாரி, டெடி ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த அடிக்கடி கிளாமர் போட்டோஷூட் செய்தும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது சாக்ஷி அகர்வாலின் தி நைட், பகிரா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சாக்ஷி அகர்வால் நடத்தியுள்ள படு மாடர்ன் போட்டோஷூட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here