முன்னழகை செயின் வைத்து மறைத்த நடிகை சாக்ஷி அகர்வால் – கிளாமரால் இம்சைப்படும் இளசுகள்!

0
முன்னழகை செயின் வைத்து மறைத்த நடிகை சாக்ஷி அகர்வால் - கிளாமரால் இம்சைப்படும் இளசுகள்!
முன்னழகை செயின் வைத்து மறைத்த நடிகை சாக்ஷி அகர்வால் - கிளாமரால் இம்சைப்படும் இளசுகள்!

க க க போ, திருட்டு விசிடி, ஆத்யன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஆனால் இவருக்கு ஒரு பெயரை பெற்று தந்தது கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

அதில் ஒரு சில வாரங்கள் தாக்கு பிடித்து விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் இவர் வசம் பட வாய்ப்புகள் குவிந்தது. அரண்மனை 3, 4சாரி என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். திரையில் இவருக்கு பெரிய அளவில் கிளாமர் ரோல் கிடைக்கவில்லை என்றாலும் நிஜத்தில் இவர் படு மாடர்ன்.

இவர் வெளியிடும் அனைத்து இன்ஸ்டா பதிவுகளிலும் கிளாமர் உச்சக்கட்டத்தில் இருக்கும். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here