சேலையை சுருட்டி விட்டு கட்டழகை காட்டிய சாக்ஷி – பாக்கும்போதே சும்மா ஜிவ்வுனு இருக்கு!

0
ப்பா.. வேற லெவல்.. செஞ்சு வச்ச மெழுகு சிலை மாதிரி இருக்கீங்களே சாக்ஷி - அழகு எங்க கண்ண பறிக்குது!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, ககக போ, திருட்டு VCD ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்தார். தன் பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனாலேயே இவரை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here