தம்மாத்துண்டு கர்ச்சீப்பை கட்டி முன்னழகை மறைத்த சாக்ஷி அகர்வால் – வெறித்து பார்த்த ரசிகர்கள்!!

0
தம்மாத்துண்டு கர்ச்சீப்பை கட்டி முன்னழகை மறைத்த சாக்ஷி அகர்வால் - வெறித்து பார்த்த ரசிகர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அதற்கு முன்பே ககக போ, ஆத்யன் ஆகிய படங்களில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கவின் உடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் அது இவரின் கேரியரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பட வாய்ப்புகளை பிடிக்க உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் இவருக்கு அரண்மனை 3, தி நைட், 4சாரி ஆகிய படங்கள் கிடைத்தது. மேலும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதிலும் அதிக அக்கறை கொண்டவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அடிக்கடி இவரின் ஒர்க்அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here