தயவு செஞ்சு எங்கள இப்படி கொல்லாதீங்க – இடையழகை காட்டி இம்சிக்கும் சாக்ஷி அகர்வால்!

0
தயவு செஞ்சு எங்கள இப்படி கொல்லாதீங்க - இடையழகை காட்டி இம்சிக்கும் சாக்ஷி அகர்வால்!
தயவு செஞ்சு எங்கள இப்படி கொல்லாதீங்க - இடையழகை காட்டி இம்சிக்கும் சாக்ஷி அகர்வால்!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியாக வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் திருட்டு VCD என்ற படத்தில் நடித்து தான் தமிழ் திரை உலகிற்குள் நுழைந்தார். பின்னர் தன் சினிமா வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

சில நாட்கள் அந்த நிகழ்ச்சியில் இவர் இருந்தார். இருப்பினும் அந்த வாய்ப்பு இவரை கைவிடவில்லை. டெடி, சிண்ட்ரெல்லா, 4 Sorry ஆகிய படங்களில் நடித்தார். மேலும் பகிரா, நான் கடவுள் இல்லை, The Night, புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பட வாய்ப்புகளை அதிகரிக்க தன் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் உள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here